ஏன் Bodyguard முனீஸ்வரன்னு பெயர் வந்தது??... கலைவாணர் N.S.K-வின் கதை | Avatar Live

Поделиться
HTML-код
  • Опубликовано: 12 янв 2025

Комментарии • 150

  • @gunasekaranm.kanagaraj1591
    @gunasekaranm.kanagaraj1591 10 месяцев назад +35

    உங்கள் இந்த விவரம் கூறும் நயமும்
    அதன் விளக்கம் எல்லாம் புரிந்து கொள்ள எளிமை அழகு
    இன்று இந்த கதையை கேட்கும் போது
    சாட்சாத் முனீஸ்வரன் உங்களுக்கு பாடிகார்ட் ஆக இருப்பார்
    அத்தனை அழகு உங்கள் பதிவு❤

  • @paulparamasivamsivanandi5560
    @paulparamasivamsivanandi5560 9 месяцев назад +11

    வணக்கம். ஐயா! உங்கள் காணொளி மிகவும் பழமை வாய்ந்த பதினாறாம் நூற்றாண்டு வரலாற்று சிறப்பு மிக்க செய்தியாக இருக்கிறது. இன்றுள்ள சந்ததிகளுக்கு தன்னுடைய குடும்ப பின்னணியை அறியாத எத்தனையோ குடும்பங்கள் தங்களது வரலாறே தெரியாத இந்த கால கட்டத்தில் நீங்கள் மிகவும் அழகாக ஒரு வர்ணனையாகவும் முக்கிய இடங்களை தெளிவாக புகைப்படத்துடன் விளக்கி அதற்கான விளக்கமும் கொடுத்து மிக அழகாக
    தெளிவான பதிவு ஐயா ! உங்கள் தொண்டு மிகவும் மகத்தானது .உங்கள் வளையொலி தொடர வாழ்த்துக்கள் .நன்றி !ஐயா எனது எழுத்தில் பிழை இருந்தால் மன்னிக்கவும்.

  • @mahalingamkulandaivelu461
    @mahalingamkulandaivelu461 29 дней назад +2

    உங்களுக்கு கடவுள் கொடுத்த கொடை உங்களின் தெளிவான குரல்வளமே❤

  • @malarvannan5180
    @malarvannan5180 4 месяца назад +3

    சர் சான்சே இல்ல உங்களுடைய தமிழ் மொழியின் ஆற்றல் அனைத்தும் மிகவும் அற்புதம் திரு என் எஸ் கிருஷ்ணன் அவர்களை நாங்கல் அருகில் பார்த்தது இல்லை ஆனால் உங்கள் குரல் மூலம் அவர்களை எங்கள் கண்முன் காண்பித்து விட்டீர்கள் அய்யா .

  • @selvaraja8054
    @selvaraja8054 3 месяца назад +2

    சென்னை நகரத்தை பற்றி பல செய்திகளை, நீங்கள் பேசியதை நான் கேட்டுள்ளேன், மேலும் பல சுவாரசியமான தகவல்களை உங்கள் மூலமாக அறிந்து கொள்கிறேன்

  • @ymahadevannarayanan414
    @ymahadevannarayanan414 10 месяцев назад +8

    அருமையான தகவல்..... வரலாறு மற்றும் சினிமா தகவல்கள்....நன்றி சார்

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar 9 месяцев назад +5

    Very much interesting as usual.. Kindly share more history about The Nilgiris place name history .. Madras Regimental Centre History and so on... May this Summer filled with Chill History...!!

  • @parthasarathykrishnamoorth3740
    @parthasarathykrishnamoorth3740 10 месяцев назад +8

    Mgr. Guru nsk. What a right person mgr. Guruvuku mgr saitha kannekai.❤

  • @crrajan1838
    @crrajan1838 10 месяцев назад +5

    Super God bless u always Even though I am 73 years I know all these old Golden memories.now only thanks and regards

  • @v.k.janardhananjanan
    @v.k.janardhananjanan 10 месяцев назад +5

    Sir, your narration is very good and explained, in detail. Thank you.

  • @PrasamGottur
    @PrasamGottur 10 месяцев назад +10

    வழக்கம் போல வெளு வெளு என்று வெளுத்து துவைத்து விட்டீர்கள் ஐய்யா, நன்றி.

  • @srivigneshpolytechniccolle1772
    @srivigneshpolytechniccolle1772 10 месяцев назад +5

    Sir, very good speech modulation.

  • @மக்கள்தோழன்-ம7ச
    @மக்கள்தோழன்-ம7ச 10 месяцев назад +7

    அருமை ஐயா. மனமார்ந்த நன்றிங்க ஐயா

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад +3

    வாழ்த்துக்கள்.பாராட்டுக்கள்ஐயா

  • @tamilindianmedia
    @tamilindianmedia 10 месяцев назад +10

    வளர்க கே என் எஸ் கே புகழ்....

  • @mohdismailsamy6195
    @mohdismailsamy6195 10 месяцев назад +5

    Thank you very much Aiya for your valuables information about the events of those years and about our great peoples of those days ❤🙏

  • @shahulhameedhameed495
    @shahulhameedhameed495 7 месяцев назад +2

    இன்னும் சற்று கூடுதலான நேரம் வராதா என்பது போல் இருந்தது தங்களது பதிவு!அழுத்தமான தஞ்சை தமிழ் போல்
    இருந்தது தங்கள் உச்சரிப்பு! தெரிந்த விஷயங்களை அழகுபட கூறியதும்,புரியாத விஷயங்களை தெரியவில்லை என்று கூறுவதும் தங்களின் நேர்த்தியான சிறப்பை காட்டுகிறது!பழமையை சிறப்பாக எடுத்துகூறுவது தங்களின் தனி திறமையாக உள்ளது! வளர்க தங்கள் பணி!👌

  • @openmind8376
    @openmind8376 4 месяца назад +1

    அருமை sir உங்களுக்கும் திரு NSK அவர்களை போல் நல்ல பாடும் திறன். உங்கள் பதிவுகள் மிகவும் அருமை. திரு NSK அவர்களும் என் பூட்டனார் உறவினர்கள் தாம். அவர் ஒரு இசை கலைஞர். Fidil player en பாட்டியும் மிருதங்கம் வாசித்துள்ளார்.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 месяца назад +1

    Good narration life has up & downs NS is a living who faced all the odds in life his social awareness motivational speech in his songs is amazing and inspiration for the society who are still indulged in caste status rich poor .

  • @tindivanam.narayanannaraya7152
    @tindivanam.narayanannaraya7152 10 месяцев назад +6

    வணக்கம் அண்ணா பாடி காட் முனீஸ்வரர் கோயில் தகவல் அருமை சிம்ஸன் என்று சொல்வார்கள் நன்றி உங்களுக்கு

  • @cgg201a6
    @cgg201a6 7 месяцев назад +2

    Well done...I appreciate your sincerity in collecting data / photos about various subjects which are not available so easily for தமிழ் மக்கள் in this planet.Keep it up.!!

  • @gopalakrishnanrajan9230
    @gopalakrishnanrajan9230 5 месяцев назад +2

    In 2005 august when I purchased TVS Star Motorcycle I took the vehicle to this temple and performed Pooja. Till today the motorcycle is serving me well..

  • @johnsathish9567
    @johnsathish9567 7 месяцев назад +4

    All your messages are precious ❤️

  • @lakshmanang6840
    @lakshmanang6840 10 месяцев назад +4

    நல்ல தகவல் அய்யா தொடரட்டும் உங்கள் நல்ல பணி ❤

  • @greencladsRathinam
    @greencladsRathinam 9 месяцев назад +6

    நிறைய தகவல்களை தரீங்க..எப்டி நன்றி சொல்றதுனு தெரியல ஐயா ❤🙏

  • @ahmedjalal409
    @ahmedjalal409 4 месяца назад +1

    காலச்சுவடுகளை கருத்தாக்கம் செய்து தாங்கள் வெளியிடும் முறை அருமை!

  • @Sanker.sSankers
    @Sanker.sSankers 4 месяца назад +1

    Excellent sir very good modulation

  • @madhusoodanuppala7049
    @madhusoodanuppala7049 9 месяцев назад +2

    Super singing.👏👌🎉🤗

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 месяцев назад +2

    நல்ல அறிய அருமையான தகவல் கூறினீர்கள் ஐயா 🙏

  • @SuperThirugnanam
    @SuperThirugnanam 4 месяца назад +1

    Super explanation. Renewed history. Recollected.

  • @skajaymarketing8958
    @skajaymarketing8958 7 месяцев назад +5

    அருமையான தகவல் sir🙏🏻

  • @govindarajanjayaraman4731
    @govindarajanjayaraman4731 6 месяцев назад +15

    நானும் எனது உறவினர் அண்ணனும் 1992-ல் ராஜாஜி ஹாலுக்குப் பக்கத்தில் இருந்த அந்த பழைய கவர்னர் மாளிகையில் விளையாடிக் கொண்டிருந்தோம். அந்தக் கட்டிடத்தில் பழைய பிச்சைக்காரர்கள் உறங்கிக் கொண்டிருந்தார்கள், நான் முன்னாள் பிரிட்டிஷ் கவர்னர் மாளிகையில் விளையாடினேன் என்பதை அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

    • @ncmraj
      @ncmraj 5 месяцев назад +1

      Sir, In the Government Estate, there was a two storied PWD Bungalow and Annadurai statue in the Mount Road is visible from the Bungalow (Chithar Illam). Happened to live with my parents in the Bungalow for two years and used to spend golden time in and Government Estate. Your Period narration is excellent to cherish. Thank you so much. Hearing your videos for infinite times are pleasant memories of Chennai.

    • @arumainayagam9201
      @arumainayagam9201 4 месяца назад

      நான் 1972 ல் இங்கு வந்திருந்தேன்
      அப்போது ஒரு லைன் தெரு
      குடிசை வீடுகள் என் அப்பாவின் தாய் மாமா இங்கு க் குடிசையில் குடியிருந்தார் அவரைப் பார்க்க இங்கு வரும்போது இந்த பாடிகாட் முனிசாமி கோயில் ரொம்ப சின்னதா இருந்தது இங்குக் குடியிருந்தவர்கள்தான் இந்தக் கோயிலை பாராமறித்து வந்தனர்
      பொதுவாக தமிழ் நாட்டில் உள்ள ஜெயில்கள் முன்னால் முனிசாமி கோயில் இருப்பது வழக்கம் (இதை சொன்னது முன்னாள் காவல் அதிகாரி ராமசந்திரன் அவர்கள் யூ டியூப் ல் சொன்னது ) அப்போது சென்ட்ரல் ஜெயில் போகும் வழி முனிச்சாமி கோயில் வழியாகத்தான் செல்ல வேண்டும் வேறு வழி இல்லை பூங்கா நகர் ரயில்வே ஸ்டேஷனில் இறங்கி தண்டவாளம் குறுக்கே சென்றால் சின்னதா ஒரு வழி இருந்தது அதன் வழியில் சென்ட்ரல் ஜெயில் நுழை வாயில் இருந்தது அந்த வழியாக அந்தக் குடிசைப் பகுதிகளுக்கு செல்லலாம் ரயில் போக்குவரத்துக்கு (பீச் to வேளச்சேரி) பறக்கும்அமைத்தப் போது சாலை அமைத்தப் பின் ஜெயிலுக்கு போகும் வழி மேம்பாலத்து வழி அமைக்கப் பட்டது இப்போது முனிச்சாமி கோயிலுக்கு கூட்டம் அதிகமாக உள்ளது முன்பு அங்கு இருந்தவர்கள் ஜெயில் போகும் ஊழியர்கள் பல்லவன் பனிமனை ஊழியர்கள்தான் பூஜை செய்வார்கள் அப்போது இந்த இடம் வெறிச்சோடிப் போய் கிடக்கும் காரணம் பணி மணி எதிரே எதுவுமே கிடையாது மைதானம் 1975க்கு பிறகே இந்த கட்டிடங்கள் கட்டப்பட்டது
      தீவுத் திடலில் பொருட்காட்சி நடந்தால் கொஞ்சம் கூட்டம் இருக்கும்

  • @satyalover
    @satyalover 6 месяцев назад +2

    பகுத்தறிவு பாயா…
    ஈவேரா ஆயா…
    ஆரியமும் திராவிடமும் ஒன்னு அறியாதவன் வாயில மண்ணு…
    கம்யூனிசம் கருவாட்டு பாயாசம்…கம்பன் வள்ளுவன் இளங்கோ தொல்காப்பியர் இவர்களை விட்டு விடுவான் ரயில் ஏறி ரஷ்யா போய் லெனின் இதுசொன்னார் கார்ல் மார்க்ஸ் சாக்ரடீஸ் புளூட்டோ ஷேக்ஸ்பியர் அது சொன்னார் பட்டியல் இடுவான்…
    உன்னால் வாழ்வான் உன்னை ஆள்வான்…
    பகுத்தறிவு பாயா ஈவேரா ஆயா 2:57

  • @kj.prakash2036
    @kj.prakash2036 8 месяцев назад +3

    Super Sriram Sir. Very Nice Program. ❤🎉

  • @PMAL-u9r
    @PMAL-u9r 9 месяцев назад +3

    Sir, You are Principal🌷

  • @jebapaul632
    @jebapaul632 5 месяцев назад +1

    Excellent explanation! Well done!

  • @profdrsiva
    @profdrsiva 17 дней назад +1

    Excellent

  • @ShanmugarajanP
    @ShanmugarajanP 5 месяцев назад +1

    அருமையான பதிவு நன்றி

  • @selvarajrathinasamy9491
    @selvarajrathinasamy9491 9 месяцев назад +1

    மிகவும் நன்றாக இருக்கிறது

  • @gopalramadoss5684
    @gopalramadoss5684 5 месяцев назад +2

    ஐயா நீங்கள் பல காணொளியில் பல விஷயங்களை நீங்கள் கூறி வருவது மிகவும் பிரமிக்க வைக்கிறது.உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள்.

  • @Gunasekar470
    @Gunasekar470 5 месяцев назад +1

    நன்றி அய்யா...... நல்ல பதிவு

  • @vishnuvishnu1284
    @vishnuvishnu1284 10 месяцев назад +4

    Very good news

  • @chandrasekar6560
    @chandrasekar6560 5 месяцев назад +1

    அருமையான பதிவு.
    நன்றி அய்யா.

  • @venkateshvenkat8792
    @venkateshvenkat8792 6 месяцев назад +1

    அருமையா பாடுறீங்க ஐயா

  • @sivakumarvelvizhi4894
    @sivakumarvelvizhi4894 5 месяцев назад +1

    அய்யா அற்புதம்🙏🙏🙏

  • @raguvrs
    @raguvrs 4 месяца назад +2

    ஐயா.. நீங்கள் இப்போது ஒரு வரலாற்றை கூறிக்கொண்டு இருக்கிறீர்கள், 300 வருடங்களுக்கு பின் வரும் மக்கள் நீங்கள் கூறும் இந்த வரலாற்றைதான் பார்ப்பார்கள்..

  • @sathi123
    @sathi123 6 месяцев назад

    Excellent clip.Thannk you❤

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 6 месяцев назад +2

    NSK💐 அவர்களிடமிருந்து தான் இந்த வள்ளல் தன்மையை MGR❤ அவர்கள் கற்றுக் கொண்டதாக ஒரு பதிவில் பதிவிட்டு இருக்கிறார்

  • @rajkumarangel7373
    @rajkumarangel7373 6 месяцев назад +1

    நன்றி ஐயா

  • @prakashsekarspk3716
    @prakashsekarspk3716 5 месяцев назад +2

    சேலம் பற்றி ஒரு வீடியோ போடவும்... இருந்தால் link send பண்ணவும்

  • @kevinalexander6535
    @kevinalexander6535 3 месяца назад +1

    Sir please talk about olden day's actor chandrababu. About rise and downs.

  • @SmartPaviBaskar
    @SmartPaviBaskar 9 месяцев назад +2

    In Nilgiris .. there is a place called Boys Company. Is It coz of this troop visit sir?

  • @hemanagarajan208
    @hemanagarajan208 5 месяцев назад +1

    Body guard koil lies on the road to central station. Nice to know its history.🙂

  • @rsv6603
    @rsv6603 10 месяцев назад +4

    Sriram sir, whos incharge of bodyguard mosque now?

  • @vijayantonybabu9339
    @vijayantonybabu9339 10 месяцев назад +4

    need an episode on Egmore river

  • @hoppes979
    @hoppes979 Месяц назад

    8:50 அதே தாமஸ் மன்றோ குரு மகான் ராகவேந்திரரிடம் பேசினார்.மகானிடம் பேசிய ஒரே மனிதர் அவர்தான்.இன்றும் அந்த நாட்களில் வெளியிடப்பட்ட அரசிதழே சாட்சி

  • @balamuralins5842
    @balamuralins5842 4 месяца назад +1

    NSK அவர்களைப் பற்றிய காணொளியை தனியாக பதிவிடவும்

  • @saravananjanakiraman3923
    @saravananjanakiraman3923 2 месяца назад +1

    Thanks sir

  • @balakrishnanvl2524
    @balakrishnanvl2524 7 месяцев назад +2

    Hats off

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 месяцев назад +4

    ❤❤❤

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад +3

    வளர்கN.S.கிருஷ்ணன்புகழ்

  • @ramamanibalaji6343
    @ramamanibalaji6343 10 месяцев назад +10

    கோடம்பாக்கம் "ஆற்காடு சாலை" இருபது முப்பது வருடங்களுக்கு முன்பே "NS கிருஷ்ணன் சாலை" என்று பெயர் மாற்றப்பட்டது. இது ஒரு நீண்ட சாலை! போரூரிலிருந்து வள்ளுவர் கோட்டம் வரை செல்லும் சாலை இது (குறைந்தது பத்து கி.மீ தொலைவு இருக்கும்)

    • @selvinraja5820
      @selvinraja5820 10 месяцев назад

      Still part of Arcot road from வல்லுவர்கொட்டம் to palm grove hotel is called as NSK salai...😅😅😅

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 месяцев назад

      ​@@selvinraja5820 வ"ள்ளு"வர் கோட்டம் To Palmgrove ஹோட்டவ்:
      பழைய பெயர் - கோடம்பாக்கம் நெடுஞ்சாலை
      புதிய பெயர் - எம்.ஜி.ஆர் நெடுஞ்சாலை

    • @jksinternational8680
      @jksinternational8680 10 месяцев назад

      ​@@ramamanibalaji6343MGR நெடுஞ்சாலை என்பது தவறு எனலாம், மெட்ராஸ் பார்க் To கோயம்பேடு ரவுண்டானா வரை உள்ள நெடுசாலை யே MGR சென்ட்ரல் ரயில்நிலையம்,MGR நெடுஞ்சாலை எனப்படுகிறது.

    • @jksinternational8680
      @jksinternational8680 10 месяцев назад

      அரசினர் தோட்டத்தில் இருந்த CBCID அலுவலகத்தில் கருணாநிதி மேம்பால ஊ ழல் வழக்கில் கைது செய்து, தற்போது மருத்துவ கல்லூரி மாணவர்கள் விடுதி இருக்கும் இடத்தில் இருந்த பழைய சென்ட்ரல் ஜெயில் இல் அடைக்கப்பட்டார். பின்பு, ஆளும் கட்சியாக வந்தபின்பு,SBCID அலுவலகத்தை, தலைமை செயலகம் ஆகவும், சென்ட்ரல் ஜெயில் ஐ , மருத்துவ விடுதியாகவும் கட்டினார், மேலும்,புழலில் 3சென்ட்ரல் ஜெயில்கள் அரசு செலவில் கட்டினார்.

    • @ramamanibalaji6343
      @ramamanibalaji6343 10 месяцев назад

      @@jksinternational8680 சும்மா எதிர்க்கணுமேன்னு எதிர்க்காதீங்க!
      நீங்க சொல்ற சாலை ஈ.வி.கே சம்பத் நெடுஞ்சாலையோ, ஈ.வெ.ரா பெரியார் நெடுஞ்சாலையோ என்னவோ! (ஆனால், ஏதோ ஒரு திராவிடத் தலைவர் பெயரென்று தான் நினைக்கிறேன்) சரியா ஞாபகம் வரவில்லை!
      ========================
      தமிழ் தெரியாமல், எதிர்க்க வேண்டுமேயென்று எதிர்க்காதீர்கள்!
      High road = நெடுஞ்சாலை
      முன்பு கோடம்பாக்கம் "High Road". இப்பொழுது எம்.ஜி.ஆர் "நெடுஞ்சாலை"

  • @ravindhran9336
    @ravindhran9336 10 месяцев назад +6

    👌👌👌super.

  • @anbalagapandians1200
    @anbalagapandians1200 9 месяцев назад

    அருமையான தகவல்பேச்சு

  • @velayudham9777
    @velayudham9777 6 месяцев назад +1

    நன்றி ஐயா வாழ்க என்எஸ் கே புகழ்

  • @sathi123
    @sathi123 6 месяцев назад

    Very interesting anecdotes. ❤

  • @vijayakumararjunan2354
    @vijayakumararjunan2354 7 месяцев назад +1

    Super sir

  • @RajuK-p3c
    @RajuK-p3c 10 месяцев назад +3

    🎉🎉💐💐

  • @ramadossr6888
    @ramadossr6888 10 месяцев назад +2

    Incorrect. Britishers had given a lot of English names to many roads in erstwhile Madras. Examples: Lloyds road, Pycroft road, Marshall road, Commander in chief road and one such name was given to that stretch of road as Bodyguard road.

  • @gurusamys251
    @gurusamys251 10 месяцев назад +4

    Excellent 🙏🙏🙏

  • @mddawood6309
    @mddawood6309 5 месяцев назад +1

    Your narration like famous comedian, vennira aadai Moorthy

  • @V.RajaprakashRajaprakash
    @V.RajaprakashRajaprakash 6 месяцев назад

    அய்யா உங்கள் செல் என்தந்தை2உலகசண்டைசென்றுவந்துஎனக்குவயாது65என்தந்தைஆ

  • @malarangan3056
    @malarangan3056 9 месяцев назад +1

    You sing well!

  • @josephp7447
    @josephp7447 7 месяцев назад +3

    திருச்சி ‌பொன்மலை‌ RAILYWAY WORK SHOP அதன் வரலாறு பற்றி தெரிந்துக் கொள்ள ஆர்வம் மாகா உள்ளது‌.

    • @ALLINALLARUN100
      @ALLINALLARUN100 2 месяца назад

      இன்று ஒரு தகவல் 360 RUclips இல் கேளுங்கள்

  • @HarishKumar-wx6ez
    @HarishKumar-wx6ez 9 месяцев назад +1

    Sriram, you are excellent. I have another story for Body Guard Munishvaran Temple.... How do I communicate to you to share about this story in your channel, Pls respect my comment you will be excited to hear about it.

  • @sassxccgh9450
    @sassxccgh9450 4 месяца назад +1

    33:13

  • @venkatakrishnan8171
    @venkatakrishnan8171 10 месяцев назад +2

    Talk about history of Indian elections

  • @kannanvanchinathan3339
    @kannanvanchinathan3339 2 месяца назад

    இவர் ஒருதமிழக தகவல் கடல்

  • @kmdhevardhevar1014
    @kmdhevardhevar1014 5 месяцев назад +1

    💐🙏

  • @sathianarayananrao904
    @sathianarayananrao904 5 месяцев назад

    At srirangam
    T.a.maduram house was take n by srirangam temple and. Now it hasbbeen demolished now converted into petrolbunk

  • @sobinstebhanraj9732
    @sobinstebhanraj9732 2 месяца назад

    Sir mekkakle oru plz

  • @mkathirm5748
    @mkathirm5748 10 месяцев назад +2

    😊

  • @Khannakl15153
    @Khannakl15153 10 месяцев назад +3

    1973-74 ஆண்டு வாக்கில் எங்கள் குடும்ப குழந்தைக்கு,முனீஸ்வரர் குலதெய்வபூசை,மன்றோ சிலைக்கு கிழக்கே சாலையோரம் இருந்த சிறுசிறு கற்களை கொண்ட கோயிலில் செய்தோம்...அப்போது பாடிகாட் முனீஸ்வரர் கோயில் இருந்தாக தெரியவில்லை...Sriram sir this is for information .. pl.clarify......

  • @JeyaramJeyaram-m2v
    @JeyaramJeyaram-m2v 10 месяцев назад +1

    நோமுநி and Sani.

  • @A.KAMALESH
    @A.KAMALESH 10 месяцев назад +1

    Yenna re publicationsaa..Aiya sonnadhai palamurai ketuvitten..

  • @HighwayNation
    @HighwayNation 10 месяцев назад +3

    Nice

  • @jaganms2690
    @jaganms2690 9 месяцев назад

    பல்லவன் சாலையின் பழைய பெயர் "Body Guard road".

  • @lpkcharan3353
    @lpkcharan3353 10 месяцев назад +4

    Pallavan bus shed la body katura idam adhu, adha thaan body kattu muneeswaran solluvanga, adhu thaan aparam body kattu muneeswaran, body kattu muneeswaran, body gaurd muneeswaran ayuduchi. Anga pudhusa body katuna vandigaluku Pooja poduradha paathu, Appo podhu makkalum pudhu auto karunga, pudhu lorry karanga lum vandhu Pooja poduvanga, Enga thatha pazhaya congress Karu sonadhu. Neenga soldra kadha thappu ayya. Ena ungala Vida 30 varusham periyavaru.

  • @ushanatarajan1755
    @ushanatarajan1755 5 месяцев назад

    N S Krishnan married Madhuram hiding the fact that he was married already and having children. Is it the good quality of a gentleman. Unless MGR his family would have suffered a lot. He married Madhuram to get financial support only

  • @palanivelunachiappan8658
    @palanivelunachiappan8658 9 месяцев назад +1

    பாரிஸ்என்ற பெயரை எப்படி வைத்தனர் சொல்லுங்கள்.

    • @nbakumar620
      @nbakumar620 9 месяцев назад

      Parry company head office located there. பாரி கம்பனி நெல்லி குப்பம் சர்க்கரை ஆலை நிறுவனம் நடத்தனர். அதனால் பாரி முனை என்று அழைக்கப்பட்டது.

  • @cgg201a6
    @cgg201a6 7 месяцев назад +2

    Those who cannot appreciate History and his lecture, kdly u may start ur channel rather than shoutting / spitting here. Kdly refrain from seeing his lectures.

    • @ahaaan6550
      @ahaaan6550 5 месяцев назад

      Underrated comment😂

  • @jagandevarajan
    @jagandevarajan 9 месяцев назад

    Sir Kali N Rathinam, is senior to NSK, he is the first comedian before NSK…

  • @Selvam-m7d
    @Selvam-m7d 10 месяцев назад +2

    Sir 1st munieshvarar temple after that only Muslim mosuq,Tamil is the world 1st language & Tamil people or 1st to born,shivan ellayan annuvum asaiyathu,first Ellam chinathan arambaim agum kovil,Atha pathu perrusa mosuq katti mudi maraikirathu 😢SIR TRUE HISTORY WILL NEVER EVER BEEN FORGOTEN...SIR❤

  • @jesurajr5640
    @jesurajr5640 4 месяца назад

    Indhunationentrapapper 1970vara anthapathirikkai vanthukonrirunthadhu.

  • @sundaravadivelrathinam825
    @sundaravadivelrathinam825 10 месяцев назад +1

    Muniswaran. Is another name of lord buddha s 1000 namavali

  • @preetagopal5400
    @preetagopal5400 5 месяцев назад

    Who was real killer of lakshmikanthan??

  • @sankarankarthikeyan1295
    @sankarankarthikeyan1295 3 месяца назад

    ஜெயலலிதா kodanadu aatcĥi nadanthathae appadiththaanaa?

  • @panduehs9100
    @panduehs9100 5 месяцев назад +1

    Bodyguard என்பதே மூடத்தனம்.அதை சொல்லாமல் குருக்கள் கிட்ட சாவி கொடுக்கிறதா?நூல் புத்தி

    • @ahaaan6550
      @ahaaan6550 5 месяцев назад +1

      Un puthi enanu nala teryudhu, mariyadhaya edharthama oru manushan solranga, vandutange

  • @anbalagananbalagan9630
    @anbalagananbalagan9630 4 месяца назад

    Vadachennaiyi anbuv

  • @navaneethrchari
    @navaneethrchari 7 месяцев назад +1

    Sriram, you sing well.hope rahaman and illayaraja appreciate your talent and give you a chance 😂😂😂😂